Tuesday, July 19, 2016

Page-2



2

18th July, 2016

திங்கள் வலம் வந்து, நன்மையாவும், எல்லா நலமும் தர உன்முன் அம்பாளை வேண்டி அடிபணிந்து வணங்கிடுவோம். வெள்ளியில் வலம் வந்து, அன்னையின் நாமம் சொல்லவே தாயைப் போல் தாங்கி அருள் பெறுவோம் சர்வ மங்களமும் பெற்றிடுவோம். நீ காட்டிடும் கண்ணை கண்டால் அனைவரின் மனமும் அன்பால் அணைக்கும். உண்மை புலப்படும். அடிபணிந்து அழைக்கின்றேன் வந்தருள்வாய் தாயே!

No comments:

Post a Comment