Monday, July 18, 2016

1

July 18th, 2016 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் சிறுவாச்சூரில் தான் ஆதி பராசக்தியானவள் அன்னை ஸ்ரீ மதுரகாளி. காலம் என்பதன் தெய்வீகரூபமே காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அன்னை கொள்ளும் கோலமே காளிரூபம். சௌந்தர்யமான ரூபம். நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் அன்னை ஸ்ரீ மதுரகாளியாய், சாந்த ரூபத்தில் கொலு வீற்றிருக்கிறாள். பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி. மிகவும் புராதனமான கோவில், சுமார் 1000 வருடங்கள் பழமையானது.அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி.

திங்கள் வலம் வந்து, நன்மையாவும், எல்லா நலமும் தர உன்முன் அம்பாளை வேண்டி அடிபணிந்து வணங்கிடுவோம். வெள்ளியில் வலம் வந்து, அன்னையின் நாமம் சொல்லவே தாயைப் போல் தாங்கி அருள் பெறுவோம் சர்வ மங்களமும் பெற்றிடுவோம். நீ காட்டிடும் கண்ணை கண்டால் அனைவரின் மனமும் அன்பால் அணைக்கும். உண்மை புலப்படும். அடிபணிந்து அழைக்கின்றேன் வந்தருள்வாய் தாயே! July 14th, 2016

அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை வணங்குவோருக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் ஆறுதலையையும் தருகிறாள். அபிஷேகம் செய்தால் பாதுகாவலனாக இருக்கிறாள். அன்பு செலுத்தினால் அனைத்து நோய்களையும் விலக்குகிறாள். அம்பாளிடத்தில் அழிவற்ற தெய்வீகத்தை பார்க்க முடியும். அம்பாளை மேருவைத்து தெய்வமாய் கண்கூடாகவே பார்த்தால் எல்லோருக்கும் சொர்க்கம். பக்தியை அதிகப்படுத்துகின்றது. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.July 14th, 2016

அம்பாளே மூலப்ரக்ருதி. கண்ணுக்குப் புலப்படும், புலப்படாத பொருளிலும் அம்பாளே இருக்கிறாள். எங்கும் வ்யாபித்துள்ளாள். அம்பிகை சகல இடங்களிலும் வ்யாபித்துள்ளவள். சிறுவாச்சூரில் ப்ரஸித்தமானவள். வணங்குவோருக்கு இவ்வுலகத்தில் தங்களது பக்தர்களுக்கு எளிதில் அவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றாள். பக்தர்களுக்கு நல்ல மனநிலையைத் தந்து அனுக்ரஹம் செய்து ஆதரிக்கின்றாள். பக்தி இல்லாதவர்களுக்கு கூட வணங்குவோருக்கு வீழ்ச்சி என்ற இடமில்லை. இறுதியில் அடைக்கலம் அளிப்பவள்தான். பார்வதிதேவி ஸ்வரூபமே. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.July 13th, 2016

கனவில் வந்து நடு இரவு உத்தரவிட்ட குல தெய்வமான அன்னை ஸ்ரீ மதுரகாளி. என் தாத்தா ரயில்வேயில் ஸ்டேஷனில் பணி செய்து வந்தார். கோவிலுக்குப் போனால் போறது என்று வைராக்யமாக இருந்தார். வீம்பு வேண்டாம் தரிசனத்துக்கு வரச் சொல்என்றாள். கனவில் வந்து உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே சொப்பனத்தில் வந்து பேச ஆரம்பித்தாள். என்ன செய்வார் பாவம். பயந்து வெல வெலத்துவிட்டார். கனவு தோன்ற்றி மறு நாள் உடனே சென்றார். இதுதான் அன்னை ஸ்ரீ மதுரகாளி சக்தி. இது எப்படி இருக்கு! இந்த விஷயம் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. கர்ம பலன்களையும் அவள் தான் தருகிறாள். எப்பிழை செயினும் அப்பிழை பொறுத்து மீண்டும் செய்யா மனமும் கொடுத்து அருள்வாய் தாயே.July 13th, 2016

அன்னையின் சாந்தமான முகம் புஷ்பாபிஷேகம் பண்ணினது, அம்பாள் காமாக்ஷி போல் இருக்கிறாள் என்று என் மதுரம் பாட்டி சொல்லி சந்தோஷம் அடைவாள். சுயம்புவாகத் தோன்றியவள். காணவே மனதுக்கு ரம்யமாக இருக்கிறது. ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரம் உடுத்திக் கொள்வது, வைதிக வழிகளைப் பின்பற்றியவர்கள் ஸுகஜீவிகள். அத்யயனம் செய்த, அன்னையின் அபிமான பெற்ற ப்ராம்மணன் ஸுபிக்ஷமான வாழ்க்கை ஏற்பட்டு க்ஷேத்ராடனம் செய்திருக்கிறார்கள். ஆசாரத்தோடு ஆலய தர்சனம் செய்வது ஆகிய நல்ல வழக்கங்களும் ஏற்பட்டன. அம்பாளை மனதில் சங்கல்பம் செய்து எதை நினைகிரீர்களோ அது நிச்சயம் நிறைவேரும். பூரணமாக அறிய, பக்தர் நம்பிக்கையுடன் வழிபாடு செய்தல் வேண்டும். நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க பூஜை நடந்து கொண்டிருந்தது. அன்னை ஸ்ரீ மதுரகாளியை தரிசனம் பண்ணிக்கோங்கோ, உத்தம கதி அடைய, நினைச்ச காரியம் நடக்கும், சர்வ ரோக நிவாரணி, (எல்லா பாவங்களினின்றும் விடுபட்டு மோட்ச முக்திக்கு) சர்வ பாபநாசினி, பெரும்பலனை அளிக்க, கல்வியும் ஞானமும் கிடைக்க, இன்னும் என்ன சொல்ல!! உங்களுக்கு மனசில கேட்டா காரியம் நடக்கும். எல்லோராலும் மிக எளிதாக உணரமுடியும். சோழ மன்னன் ஒருவனின் பிள்ளை வரம் தள்ளிக் கொண்டே போனது. அம்பாளை தரிசித்து வழிபட அருளி இனிதே நடந்தது. அதையடுத்து, இந்தக் கோயில் திருப்பணிகளுக்காக அவன் ஏராளமான பொருளுதவிகள் செய்தான் என்கிறது ஸ்தல வரலாறு. பக்தர்கள் அம்பாளை வழிபாடு செய்து வந்தால், விரைவில் கல்யாண யோகம் கைகூடி வரும் என்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்பட்டு பிரிந்துவிட்டாலோ இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் அவர்கள் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.July 13th, 2016

அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாள் ப்ரகாசம் மிக்கவள், ஒளிமயமானவள். நமக்கு ப்ரகாசத்தை அளிக்க வல்லவள். ப்ரஸித்தமானவள். க்ஷேமம் உண்டாக பௌர்ணமி பூஜை செய்வது விசெஷம். எல்லையற்ற ஆனந்தத்தைத் தரவல்லவள். எப்போதும் தயையால் நனைந்திருப்பவள். தேவிதான் வேதங்களுக்குத் தாயார். தேவி மாஹாத்ம்யத்தில் வர்ணிக்கப்படுகிறது. பக்தர் மனம் கனிந்து பக்தியில் ஆழ்ந்து பரவசமடைந்து பாடிடும் நாமம் அன்னையின் திரு நாமம். அவளது திருவடியானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. தனக்கென்று வாழாமல் பிறரை வாழ்விப்பவள். அம்பாளைப் போற்றி அனுபவிக்கலாம். பரிபூர்ண சரணடைந்தவர்கள் அனைவரும் மோட்சத்தின் வாயிலில் நிற்பவர்கள். . அப்பேர்ப்பட்டவர்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கிறாள். உய்ய ஒரே வழி அன்னையின் திரு நாமம்.July 12th, 2016

தினம் போற்றி பணிந்தால் குலம் காத்து துணை நிற்பவள். வாக்கினாலும் மனத்தினாலும் துதிக்கவேண்டும். அம்பாளை அறிந்து கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சார் என்று சொல்லாலாம். அனைவராலும் தொழப்படுகின்றவள். அவள் ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள். புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை காணலாம்.July 12th, 2016

அம்பாள் தரிசனம் கிடைக்காதா என்ற ஆவலில், கொஞ்ச நேரம் கழித்து என சொல்ல வெளியில் வந்து உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து யாரோ செல்லும்போது, நானும் அவாளுடன் தொடர்ந்தேன். உள்ளே செல்வதற்கு முன் நடைபாதை போன்ற அமைப்பு. சிறிது நேரம் கழித்து எட்டிப்பார்த்தேன். இப்போ உள்ளே போய் தரிசனம் பண்ணலாம் என்று சொல்ல சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். காமாக்ஷி அம்மன் போலவே சிவப்புப் புடவையில் அம்மன் ஒரு ஆச்சர்யமான தரிசனம் கொடுத்தாள். என் குடும்பத்தில் மூதாதையர்களுக்கு கண்முன் தோன்றும் காட்சி. அன்னை ஸ்ரீ மதுரகாளி தேவி நினைவில் நல்ல சத் காரியங்களில் ஈடு பட வேண்டும். இது அன்னை ஸ்ரீ மதுரகாளி அருட் ப்ரஸாதம். எல்லாவற்றுக்கும் மேலானதும் சிந்திக்கப் புண்யமானதுமான அவள் திருவடி. சகல உயிர்களின் பாபங்களைக் களைபவள். தினமும் வழிபட வேண்டும். சிறிது காலம் கழித்து உண்மை நிரூபணமாகும்.July 11th, 2016

ஒவ்வொரு ஜீவனும் தனக்கு முதற்காரணம் அன்னை (கடவுள்) என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்தலாம். நாம் செய்யும் தவறுகளைக்கூட மன்னித்து அன்னை நல்ல பக்தியை மட்டும் அங்கீகரிக்கிறாள். அம்பிகை நாம் செய்யும் எல்லா செயல்களைக் எங்கிருந்தாலும் க்ஷணநேரத்தில் உணரக்கூடியவள். அவள் திருவடியில் சரணடைவோம். அம்பாளிடம் அன்பும் பணிவும் மட்டுமே செல்லும். கேட்கின்றதை கொடுப்பாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி தேவியை புரிந்துகொண்டால் மறுகணம் அருள் பெறலாம். வருடம்தோறும் ஆடி, தை மாதம் அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும். அம்பாள் தன் கருணா கடாக்ஷத்தால் பக்தர்களாகிய நம்மைக் காக்கிறாள். அபிஷேக பிரசாதம் சாப்பிட்டால் நோய் தீரும் என சொல்ல நாம் கேட்டு இருக்கலாம். உங்களுக்கே தெரியும். தரிசிக்க வேண்டிய ஒன்று. அம்பாளின் கோலத்தைக் காண்பதற்காக மறுபடியும் மனிதப் பிறவி எடுக்க வேண்டும். ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்க ஆவலுடன் உன்னை உயர்ந்த மந்திரங்களால் துதித்து கைகூப்பி, போற்றுகிறேன், வணங்குகிறேன். சரணடைகிறேன். பக்தர்களுக்கு பிரியமானவள். வடக்கே பார்த்து காட்சி அளிக்கிறாள். எங்கும் நிறைந்திருப்பவளே! ஸந்தேஹம் என்ற கேள்வி வராது. தங்கள் கருணையோடு அனுக்ரஹம் கிடைக்க என்னை நன்கு காக்க வேண்டும். ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே.July 10th, 2016

உங்கள் கணவர் ஊரில் இல்லை எனில் அதை நீங்கள் செய்யலாமே! உங்களாலும் முடியவில்லை என்றால், ஒவ்வொரு முறை பூஜை துவக்கும்போதும் உங்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு உங்கள் மாமியார் அதை உங்களுக்காக செய்யலாம். அந்த நிலையில் உங்கள் மாமியாருக்கு ஒவ்வொரு பூஜை முடிவிலும் புரோகிதருக்கு தருவது போல, பதினோறு ரூபாய் (Rs 11/-) வெற்றிலைப் பாக்கில் வைத்து தட்ஷணையாக தந்து விடுங்கள். பலன் உங்களுக்கு வந்து விடும்.July 10th, 2016
அன்னை பராசக்தி ஸ்ரீ மதுரகாளி ஆராதனைக்கு உரிய தெய்வம். அம்பாளுடைய அழகு பற்றி வர்ணிக்க வார்த்தைகள் போதாது. கண்களுக்கு புலப்படும் பரமாத்ம ஸ்வரூபம். அம்பிகை அனைத்திலும் உறைந்துள்ளாள். அம்பாளின் தத்துவத்தைப் புரிந்து கொண்டாலே ஆனந்தத்துக்கு ஈடாகாது. கோவிலை பிரதட்சணம் செய்வதால் பாவங்கள விலகும். அம்பாளின் திருநாமம் சொல்ல சொல்ல துன்பம் மெல்ல விலகும். அம்மா ஸ்ரீ மதுரகாளி என ப்ரார்த்தியுங்கள். தாய் பராசக்தி ஸ்ரீ மதுரகாளி துயரம் களைந்து அமைதியைத் தருவாள். பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.


July 9th, 2016
அன்னை பராசக்தி ஸ்ரீ மதுரகாளியை ப்ரார்த்திக்கும்போது ஆறுதலாக இருக்கும். ஞான மார்க்கத்தை புரிந்துகொண்டு முன்னேறமுடியும். அம்பாள் மீது நம்பிக்கை வைத்து மனதை செலுத்தி வந்தால்வாழ்கையேனும் கடலை கடக்க உதவி செய்வாள். அனைத்து வேண்டுகோளின் போதும் வழி காட்டுவாள். அம்பிகை முன் கைகூப்பி நின்றால், ஜபித்தும் தியானித்தும் வரும் பக்தர்களுக்கு அருட்பார்வையால், மாயை அறுபட, வாழ்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவாள். அன்னை பராசக்தி ஸ்ரீ மதுரகாளி தர்ஶனம் கனவுல கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நெனைச்சு கூட பார்க்கலை. ஜன்மத்தை கரையேத்தி விட்டுடுவாள். யாருக்குமே கிடைக்காத மஹாப் பெரிய பாக்யம். இனிமே நேக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல அடியேனைக் காக்க வேண்டும்.


July 9th, 2016
க்ஷேத்ரபாலா அன்னை ஸ்ரீ மதுரகாளி நம் சரீரத்துக்குப் பாதுகாவலாக இருப்பவள். தேவர்களால் பூஜிக்கப்பட்டவள். அம்பாள் ஜகத்தின் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறாள். தன்னை அண்டி வந்தவர்களுக்கு வாத்ஸல்யத்தை, அன்பைத் தர வல்லவள். பக்தியோடு மட்டும் வந்தால் போதும், அப்படி வரக்கூடிய பக்தர்களுக்கு, கேட்காமலே அவர்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவள். பாப விமோசனம் அளிக்க வல்லவள் அம்பிகை. அம்பாள் நல்ல ஆசாரம், நல்ல கொள்கைகள், தர்மங்கள் எல்லாவற்றையும், வேண்டாதவற்றை அழித்து, வளர்க்கக் கூடியவள். நம்மை கருவியாகக் கொண்டு செய்விக்கின்றாள். அவளை பற்றிக்கொண்டல், நினைத்தால், எப்போதும் நாமம் நாவில் கொண்டால், நல்ல கதியை அடைய, நாம் பாச வலையிலிருந்து விடுபடமுடியும். நாம் முயலாவிட்டால், அவளை சிந்திக்காது போனால்நமக்குதான் இழப்பு. அனைத்தும் நம் கண்முன்னே. சோதனை இல்லாமல் வேதனை எல்லாம் நீக்கிடுவாள். ஸ்ரீபெரியவாளை நமஸ்கரித்துவிட்டு, பக்தி நிறைந்திட்ட மனதில் தினமும் நினைத்திட தவறாமல், பிரார்த்தனை செய்து, வந்தனை செய்வாயே. அனுபவம் அலாதியானது. மனித பிறவி அடைந்து என்ன பயன். பூர்ண அனுக்ரஹம் ஒன்றினால்தான், நம்மைக் காப்பவள் அன்னை பராசக்தி ஸ்ரீ மதுரகாளி ஒருவளே. மகிமை பொருந்திய, அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் அம்பாளிடம் போய் நிற்பதைத் தவிர வேறு வழி இல்லை.


July 9th, 2016
சித்தர்கள் அன்னை ஆட்கொண்டருளிய நிகழ்வினை நினைந்து நினைந்து உருகுவார்கள் ; அம்பிகை ஆட்கொண்டு அருளிய நிகழ்வினை கண்டு கண்ணீர் பெருக்குவார்கள்; பரமசிவன் அம்பாளை “மஹாதேவி” என்று கூப்பிட்டுச் சொல்கிறார். அம்பிகை அருளிய நிகழ்வினைக் கேள்வியுற்றுப் பெரிதும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்கள். மற்ற நாட்களில் அல்ல. மகாசிவராத்திரி பூஜையில் அகம் குளிர்ந்து அம்பிகை ஸ்ரீ மதுரகாளி சந்நிதியில் ஜோதியில் கலந்து வணங்கி விடை பெற்றார்கள் . அம்பாள் மூலாதாரத்தில் சக்தி உறங்குகிறது. நமக்கெல்லாம் அம்பாள்தான் எல்லாமே! நமது குலத்தின் அங்கம், சக்தியை எழுப்ப சரியான, முறையான யோகப்பயிற்சி உள்ளவர்கள்தான் செய்ய இயலும். பிறப்புக்குக் காரணமானவை வினை முடிச்சுகள், அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் வரை, உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக, இறைவனது துணையுடன், அன்னையின் மனோபாவம் அறிந்து ஆன்மீகத்தை நிதானமாக அடைய வேண்டும். அர்த்தம் புரியாமல் நினைவில் நிற்காமல் போகலாம். கலியுகத்தில் வேறு என்ன செய்யமுடியும். உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது. ஒரு நிமிஷம் சிந்திக்க வேண்டும். அக்ஞானம் என்கிற படலம், நம் மனத்தை, அறிவை மூடியிருக்கிறது. அதை ஞானம் என்னும் மையைப் பூசி, அகற்றவேண்டும். கோவில்களுக்கு அபிஷேகம் செய்ய உதவுதல், நம்முடைய ஆசார்யாளுக்கு, மஹான்களுக்கு/சத்குருகளுக்கு, தினமும் காலையில் குளித்துவிட்டு, மனம் போனபடி இல்லாமல், ஞானமில்லாமல் வேதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு அர்த்தம் செய்கிறவன் போல இல்லாமல், அதீத பக்தியுடன் தினமும் அவர் நாமம் சொல்லி தீபம் ஏற்றி விழுந்து வணங்கிட வாழ்த்தும் போதிலே ஆசிகள் கிடைக்கும் . பூரண நம்பிக்கையுடன் சரணம் என்று சரணடைவதே உண்மையான சரணாகதி. க்ஷேத்ரத்தின் ஸ்வரூபமே அவள்தான். அம்பாள் குடி கொண்டிருக்கிறாள். ஊர்களின் பெயரைக் கவனித்தால் அம்பாளின் இருப்பிடம் சிறுவாச்சூர் என்பதை உணர்வோம். அம்பாளின் வாசஸ்தலம். அம்பாளின் இடம் பற்றி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தன் க்ஷேத்ரத்துக்கு வரும் பக்தர்களைக் காப்பாற்றுபவள். க்ஷேத்ர ஸ்வரூபி. மண்ணிலும் விண்ணிலும் நம்மை விட்டு என்றும் பிரியாமல் இருப்பவள். கையிரண்டும் குவித்து உன்னை என் எண்ணத்திலே ஏற்றி வைத்தேன் தாயே, கண்ணிமை போல் காத்து என் துணை வருவாய் தாயே. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.


July 4th, 2016
நேரம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன வயசிலிருந்து அம்மாவின் பக்தியால் அம்மாவின் சொல்படி ஜபம் செய்ய ஆரம்பித்தேன். அம்பாளிடம் அளவில்லா ப்ரேமை உடையவள். அம்பாளின் நாமம் ஒரு முறை சொன்னால் சொல்பவர்க்கிங்கே பலனுண்டு. பல முறை சொன்னால் அம்பாளின் அருளுண்டு. அவளை நினைத்து திருநீறணிகையில் அம்பாள் தாயே என்றால் செவி கொடுப்பாள். அம்பாள் மங்களஸ்வரூபமாகவே இருப்பவள். கருணையின் மொத்த உருவம். ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள். நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் அம்பாளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். பாவங்களை புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். வாஞ்சையோடு கூப்பிட்டாள் சிறுவாச்சூர் மதுரகாளீ வருவாள்.


July 3rd, 2016
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மனுக்கு தஞ்சம் அடைதல் முக்தி சரணாகதியாகும். பார்க்கும்போதே பரவசம் ஏற்படுத்தும் அழகு அவளது ரூபம். பக்தர்களுக்கு ரக்ஷணையை அளிப்பவள். பக்தர்களுக்கு ஆனந்தத்தைத் தரக்கூடியவள். அவளால் லோகத்துக்கு எல்லாக் காலத்திலும் விடாமல் ஞான வெளிச்சம் கிடைக்கிறது. சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை அன்று நல்ல நண்பர் ஒருவர் பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து அம்பாள் தரிசனம் காண கோவிலில் சந்தித்தார். குடம் குடமாய் அபிஷேகம் பார்த்து, இருவர் உள்ளத்திலும் இந்த எதேச்சையான சந்திப்பில் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அழைத்துச் சென்று தரிசனம் செய்வதோடு, சிறுவாச்சூர் மதுரகாளீ காயத்ரீ மந்திரத்தை சொல்லி அவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும். பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, அங்கேயே அமைதியாக அமர்ந்துவிட வேண்டும் என்று, சிறுவாச்சூர் மதுரகாளீ ஸன்னிதானத்திலே நாமஸ்மரணையில் செலவிடலாமே!! செய்யுமாறு அன்புக் கட்டளை. கிடைப்பது சாதாரணமான பாக்யமா! அந்த த்ருப்தியில் ஸ்ரீ மதுரகாளி பூர்ண அருளுடன் புண்ணியம் யாருக்குக் கிடைக்கும். ஸன்னிதானத்திலேயே இருந்தார். ஸன்னிதியில் விழுந்து நமஸ்கரித்தார். புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். ஜனங்களின் கர்மாநுஷ்டானம் குறைந்து போனதால் கஷ்டப்படவேண்டிய காலம் வரும். வாஸ்தவத்தில் மனஸ் ரொம்பவும் ஸங்கடப்பட்டு ரொம்பவும் கஷ்டம் ஜாஸ்தியாகும்போது மதுரகாளீயிடம் ப்ரார்த்தித்துக்கொள்வார்கள். கஷ்ட நிவாரணம் அளிப்பாள். ஸாத்விகமான முறையில் ஞானாநுபவத்தால் சொன்ன நாம மஹிமை பண்ணிய ஸங்கல்பம்தான். வாழ்க்கை சவால். அத்தனை பேரையும், அம்பாளின் அநுக்ரஹம் பண்ணி ரக்ஷணம் செய்வாள். அதிசய பாக்யம் எத்தனை பேருக்குக் கிட்டும். சந்தர்ப்பம், கடமை, உணர்வுதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையான ஸுகத்தைப் பெற வேண்டுமானால், 'நாம மஹிமை' அம்பாளின் காந்தனாக இருக்க வேண்டும். அம்பாளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அம்பாளை உற்சாகத்துடன் கலந்து கொண்டு, சஞ்சலம் இன்றி, தத்ரூபமாக வணங்குபவர்களாக அர்ச்சிப்பவர்களாக இருக்க வேண்டும். அதனுள், மக்களின் துயரத்தைப் போக்கும் அருட்சக்தி, அவளுடைய அன்பு எப்பொழுதும் உண்டு. நாள்தோறும் வணங்குகிறோம். தற்போது உன் அருளால், நெஞ்சில் எளிமையும் அடக்கமும் ஏற்பட, வரும் காலம் நலமாக வைக்க, சம்சார பந்தத்தில் இருந்து விடுவித்து, கவலைகளை போக்கி என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.


July 3rd, 2016
அம்பாளை அடைய சிந்தையில் நிறுத்த ஸ்ரீ மதுராம்பிகையம்மாக்கு மிகவும் நெகிழ்ந்து பூரண சரணாகதி. வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. லௌகிகமாக ஈடுபட வேண்டும். ஆத்மார்த்தமான காரியங்களில் இறங்க வேண்டும். ஈடுபடிகிறபோது பாபம் குறைகிறது, புண்ணியம் ஏறுகிறது. பகவந் நாமாவை ஜபித்துக் கொண்டே ஆசையில்லாமல் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம். தினமும் ஜந்து நிமிஷங்களாவது தியானம் செய்ய வேண்டும். பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.


July 2nd, 2016
சிறுவாச்சூர் மதுரகாளீ அழகான கண்களை உடையவள். கண்ணுக்கு ரம்யமாக அழகாக இருப்பவள். லோகத்துக்கு வழிகாட்டியாக இருப்பவள். ஜீவன் முக்தி தருபவள். காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா ஆசார்யாள் சிறப்பு வாய்ந்த சிறுவாச்சூர் கோவிலுக்கு திக்விஜயம் செய்துள்ளார். தர்சனம் பண்ணி கற்பூர தீபாராதனை பிரார்த்தனை செய்தார் என்று தெரிகிறது. பக்தர்களுக்கு ஆனந்தத்தைத் தரக்கூடியவள். அவளுடைய பேரும் கீர்த்தியும் எப்போதும் வெற்றிகரமாக விளங்கிக் கொண்டிருக்கட்டும் ஸ்ரீ மதுராம்பிகையம்மா ஸர்வ ஜனங்களின் ஹ்ருதயத்தையும் லயித்துள்ளாள். அலாதி சக்தியை உடயவள்.அவளது புகழை நிலைக்கச் செய்த ஸ்தலம் இது. தெய்வீக திருக்கோவில். உன்னையன்றி துணை ஏது. உன்னிடம் அடைக்கலம். உன்னை தினசரி எத்தனையோ முறை நினைக்கிறேன். என்னை சேர்த்துக்கொள். பிறவிப் பெருங்கடலை தாண்டுவதற்கு எளிய வழி மதுரகாளீயின் திருவடியை எப்போதும் பற்ற வேண்டும். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.


July 2nd, 2016
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்பாளை சோம வாரப் பௌர்ணமி அன்று 18 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். மழலைச்செல்வம் கேட்க அன்னை ஸ்ரீ மதுரகாளி வழிபாடு போல் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சூலத்தின் அருகில் சமர்ப்பிக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி 3 சுமங்கலிகளுக்கு நம்மால் முடிந்தவரை தாம்பூலம் கொடுக்க வேண்டும். அம்பாளை சுற்றி வந்தால்ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். 12 முறை வலம் வந்தால்கன்னியர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் நல்ல இடத்தில் திருமணம்நடை பெறும். சுமங்கலிகளுக்கு சுமங்கலி பாக்கியம் நீடித்து நிற்கும்ஒன்பது முறை வலம் வந்தால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும். ஓம் ஸுபகாயை வித்மஹே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாள்யை ச தீமஹி தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்


July 1st, 2016
அன்னை ஸ்ரீ மதுரகாளி முழுமையாக நிறைந்திருப்பவள். சுகத்தினை அளிக்கக் கூடியவள். ஈச்வரீ உலகத்துக்கே தாயனவள். நம் ஸ்ரீகாஞ்சி பெரியவா வந்து அம்பாளை ஸேவித்திரிக்கிறார்கள். நாம் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும் அவளை வர்ணிக்க நாமா போதாது.பெரிய மஹான்கள் அனைவரும் அநுபவ சக்தியால் அநுபவித்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார்கள். அம்பாளை, மஹா பெரியவா, நம் ஆசார்யாளே சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். அதிலிருந்து அம்பாளின் பெருமையைத் தெரிந்துகொள்ளலாம். என்னவென்று வர்ணிக்க முடியாது.


July 1st, 2016
நாள்தோறும் சிறுவாச்சூர் மதுரகாளீ நாமம் கூற, மங்களம் தருகின்ற மந்திரம் உரைத்து மஹிமை சொல்லும் திருநீறை நாடு, பொங்கிடும் புகஷ் மங்காத வளமோடு ஆனந்தமாய் பக்தர்கள் வாழ மாற்றித் தரும் திருநெற்றி நீறு, மதுரகாளீ நாமஞ்சொல்ல தங்கிடுமே மங்கலமே. அம்பாளின் ரூபத்தைப் பார்க்க அவள் நம்மை ரஷித்துக் கொண்டே இருக்கிறாள் என்பதை பூரணமாக உணர வேண்டும். தினசரி மனத்தால் த்யானித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். வந்தனம் சிறந்த அறிவாற்றலையும் தூய எண்ணங்களையும் நமக்கு ஏற்படுத்தும்.அம்பாளின் அருளால், தெறிந்து கொண்டால் வாழ்க்கை மிகவும் மாறுபட்டதாகிவிடும்.


June 30th, 2016
குடும்ப வாழ்க்கையில் ஒன்றை அறிய ஆசைப்படுவது, மனஸாரத் தாபப்படுவது, தரிசிப்பது, வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது, தங்களை அர்ப்பணித்து நிச்சயம்பூஜை செய்ய வேண்டும். கொடிய பாவங்களை பலவற்றை நீக்கி, புண்ணியங்கள் அருளும். உள்ளநுபவத்தை எடுத்துக்கொண்டு பூர்ணமாக அறிந்து, லக்ஷ்யமான நோக்கம், ஜீவன் முக்திக்குத்தான் செய்யணும். அம்பாளை நினைக்கும்போது தேஹம் விழுகிறவரை விதிகளை விடாமல் அநுஸரித்து வரமுடியும். ஆத்மாநுபவம் நிதர்சனமாகிறது. நீங்கள் எல்லாம் விரும்புகிறீர்களோ இல்லையோ உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும. அன்னை ஸ்ரீ மதுரகாளி தரிசனம் காணக்காணப் புண்ணியம்.


June 29th, 2016
நல்வழியில் நடப்பவர்கள் வழிகாட்டியாகயிருப்பதால் தக்க செயலைத் திறமையுடன் காலத்தில் செய்தலே முக்கியம். அறிவும் ஆற்றலும் உடையவரே இறைவனையடைவர். எல்லாரும் எப்பொழுது வேண்டுமானாலும் கடவுள் சான்னித்தியத்தை உணர இடமில்லை. எளிதில் செய்யக்கூடியது ஈசுவர நாம ஜபமாகிய யக்ஞம். இதை எல்லாரும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஈசுவர மஹிமை காண விரும்புபவர் நாம யக்ஞம் செய்யவேண்டும். தர்மம் வளர்வதற்குப் பாடுபட வேண்டும். க்ரமமாக சாஸ்த்ரங்களில் சொல்லியுள்ளபடி மனஸார ப்ரயாஸைப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் அநுபவம் வந்த பிறகு ஸம்ப்ரதாய பரம்பரையில் குருவிடமிருந்து தீக்ஷை பெறவேண்டும்.


June 29th, 2016
தேடிடும் பக்தர்களுக்கு அருளிடும் அன்னை நீயே தெளிவு தரும் தெய்வம் நீயே பக்தியுடன் போற்றி நாடியே உனையடைந்து உன் நாமம் சொல்வோரை காத்தருள்வாய் என்றும் நீயே வழி காட்டும் தெய்வமும் நீயே வாடிடும் பக்தர்க்கு வழி காட்டி காக்கின்ற தெய்வமும் நீயே அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் நற்கதியை அடைய நேரில் காண ஆவல். மனதைக் கவரும் மலர்மாலைகளையுடன் தங்களைக் காணக் கூடினார்கள். மகிழ்ச்சியுடன் வண்ண உடைகளை கொடுத்து சிறந்த சந்தனத்தைப் பூசி உலகிலேயே அழகானவளாக அவளை ஆக்கினார்கள். மங்கள வாத்தியம் முழங்க ஆபரணங்களை அணிவித் தார்கள். உம்மைத் தவிர புண்ணியத்தை தர வேறு யாரும் இல்லை. எனக்கு காண பாக்யம் கிடைக்கவில்லையே. கைகூப்பி நின்றுகொண்டு இப்பிறவியில் துன்பத்தை அனுபவிக்கிறேன். என்னைக் காத்து அருள வேண்டும்.


June 28th, 2016
அன்னை ஸ்ரீ மதுரகாளி எல்லா உயிரிலும் உறைபவள். எல்லா உயிர்களிடத்திலும், எங்கும் எதிலும், தாயன்புடன் இருப்பவள். மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றாள். மன உறுதியுடன் அன்னையை வேண்டினால் நன்மை உண்டாகும். பக்தியுடன் நல்ல முறையில் நம் புத்தியை பயன்படுத்த வேண்டும். மனது நோகாமல் நடந்தால், துதித்தால், நிச்சயம் அருளைப் பெற்று மகிழலாம். நாம் நம்மால் முடிந்ததை நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி செல்வங்களை வழங்குவாள். மனதை இருக்குமிடத்திலேயே ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம். பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்த வேண்டும். விடாத முயற்சியும் நம்பிக்கை இருந்தால் எப்பொழுதும் நம்முடன் இருப்பாள். மன உறுதியுடன் ஸ்ரீமதுரகாளியை வேண்டினால் நன்மை உண்டாகும். உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வணங்க வேண்டும். நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள். தவறு செய்யாமல் வேண்டினால், உறுதியாக இருந்தால், சிந்தித்து, ஞானம் பெற துதித்து நலம் அடையலாம். அன்போடு செய்யப்படும் பக்தியால், ஆத்ம சுகத்தை அளிக்கும், அம்பாளை அடையலாம். தர்ம தேவதை அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்கும். ஆதிசங்கரர் வந்தனம் செய்த புண்ணியக்ஷேத்திரம். பக்தர்களுக்கு பாக்கியத்தை அருள கோயில் கொண்டுள்ளாள். சிறுவாச்சூர் பக்தர்கள் புண்ணிய பூமி. எங்கு சென்றாலும் அன்னையின் புகழ்தான் பாடப்படுகிறது. அம்பாளை அருகில் சென்று பார்க்கப் பார்க்க நம்மையும் மீறி ஒரு பரவசம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். நமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று அம்பாளைத் தரிசனம், பிரதஷிணம், நாம சங்கீர்த்தனம் செய்வதால், நமது பிறவிப் பயன் அடையலாம். கோவில் பழையது மிகவும் புராதனமானது. இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தின் மகிமையை சொல்லிக் கொண்டே போகலாம். அன்புடனும் கருணையுடனும் பக்தர்களை பிரத்யக்ஷமாக உடனிருந்து காப்பாள். ஆடி, தை மாதம் வெள்ளி பக்தர்கள் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் படைப்பார்கள். அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமஜபம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். போன ஜன்ம புண்ணியம் அம்பாளை வணங்கு என்று சிலர் கூறிவிட்டுச் சென்றனர். பாபங்கள் கரைந்து போகும். இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரின் மனதில் பக்தி வளரும்.


June 28th, 2016
தன்னை வணங்குபவர்கள், தன்னிடம் சரணம் அடைந்தவர்களிடம் வசப்பட்டு நிற்கிறாள். தன்னைக் காண்பித்துக் கொள்கிறாள். அனைவருக்கும் எஜமானி. கர்ணாம்ருதத்தில் அனைவரும் போற்றுகின்றனர்.


June 28th, 2016
கொஞ்சம் நினைத்திட எந்த நேரத்தில் நாம் அழைத்தாலும் உடனே வந்திடும் தெய்வம் ஸ்ரீமதுரகாளீ தேவி வரம் பல தந்திடும் தெய்வம் ஸ்ரீமதுரகாளீ தேவி தஞ்சம் அடைவோர்க்கு தரிசனம் தந்து வாழ்ந்திடும் தெய்வம் ஸ்ரீமதுரகாளீ தேவி யாராகிலும் வஞ்சனையின்றி தன் நிழல் தந்து காத்திடும் தெய்வம் ஸ்ரீமதுரகாளீ தேவி தன்னை பற்றிட அசம்பவ தோஷங்கள் இல்லாம மாற்றிடும் தெய்வம் ஸ்ரீமதுரகாளீ தேவி வினைகளை மாற்றிடும் தெய்வம் ஸ்ரீமதுரகாளீ தேவி வாழ்வில் அருளை வழங்கி பல உயர்வும் தருமே ஸ்ரீமதுரகாளீ தேவி ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே


June 27th, 2016
அன்னை ஸ்ரீ மதுரகாளி தெய்வங்களுள் மேலான தெய்வம். எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவி அம்பிகை. என் தாயார் ஸ்ரீ வித்யா உபதேசம் பெற்றவள். அம்பாளை குரு உபதேசம் பெற்றபின் ஆராதிக்கும் பழக்கம் உள்ளவள். ஒவ்வொரு தினமும் சிரஸில் குரு த்யானம் குரு முத்திரை வைத்து ஹம்ஸரூபமாக ஆராதனை செய்வது பழக்கம். என் தாயாருக்கு ஜீவ நாடியே அம்பிகைதான். நல்ல பக்தியை அங்கீகரிக்கிறவள். அம்பிகைக்குத் தெரியாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது. செய்தாலும், சிந்தித்தாலும் அவள் அறிவுக்குட்பட்டே நடக்கும் என்றும், நமக்காக எப்போதும் இருக்கக் கூடிய ஒரே பொருள் அந்தப் பரம்பொருள் மட்டுமே என்று சொல்வாள். அம்பாளை நாமம் சொல்லி பூஜித்து நிம்மதியாக வாழ வேண்டிடுவாள். ஒன்றுமறியாத குழந்தை மாதிறி படுத்துக் கொண்டு அம்பாளுடன் (மோக்ஷம்) மனதில் நினைத்திருந்தபடி சதுர்த்தி அன்று ஐக்கியமானாள். தன் பார்வையாலேயே அன்னை ஸ்ரீ மதுரகாளி தேவியை பார்த்தாள். மனிதப்பிறபிவியிலேயே இப்படியிருக்க முடியாது.


June 27th, 2016
தயாதேவி ஸ்ரீமதுரகாளீயே உன்னை வணங்குபவர்கள், உன்னிடம் சரணம் அடைந்தவர்களை அனைவரும் போற்றுகின்ற படிச் செய்கிறாய். கீழ்ப்படிந்து நடக்கும்படிச் செய்கிறாய். நீ உனது செயலால், அனைத்தையும் காண்பவளாக உள்ளபோதிலும், ஏதும் அறியாதவன் போன்று மாற்றி விடுகிறாய். இதயத்தில் எப்போதும் நிலை நிறுத்தி குற்றங்களைப் பார்க்காமல் மேன்மையை அடைய செய்துவிடுகிறாய். ஏராளமான கூட்டம். மனத்திற்குள்ளாகவே புலம்பி ஸ்ரீமதுரகாளீயே இதுவும் உன் லீலைதானா என்றார் ஓரு பக்தர். பக்தியையும் உண்மையான நற்குணத்தையும் எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதா! அர்ச்சகர் மாலையை கொண்டு கொடுத்தார். நம்முடைய பரம்பரையில் அனைவரும் விஷயம் தெரிந்தவர்கள் என்றார். மனித ஜாதிக்கு மேலே ரிஷிகள். ரிஷிகள், பகவத் கடாக்ஷம், ஈச்வரனின் ச்வாஸஈத்தில் தங்களுடைய அதீந்த்ரிய சக்தியால் மந்த்ர – த்ரஷ்டா (மந்த்ரத்தைக் கண்டு கொள்ளக்கூடியவர்). தெய்விக சக்திகள் ரிஷிகளைத் தனி வர்க்கமாகத்தான் சொல்லியிருக்கிறது. மேன்மைக்கு இழுக்கு ஏது. உயர்ந்த குணங்கள் தவிர, வேறு எதனையும் எனது வாய் துதிக்காது. அம்பாளை காண வாருங்கள். மஞ்சள் குங்குமம், சம்பங்கி மாலை, மங்கள வாத்தியம் முழங்க, மனம் குளிர கண்கொள்ளாக்காட்சி. குறை எல்லாம் தீர்த்திடுவாள். தினம் போற்றி துதி பாடுவோமே


June 25th, 2016
அன்னை நினைத்தாளென்றால், ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் குழம்பிப்பிபோய் நிற்கிறோமே நமக்கு ஆசாபாசங்கள், அழியா பேரின்பம், வாழ்க்கையில் மகிழும் தருணம், அதெல்லாம் பக்தர்களுக்கும் ஒருநிமிடம் தான். .மனம், உடல், எல்லா இடத்திலும் அன்னை வியாபித்திருந்தாள். நினைத்த காரியம் அநுகூலமாக ஈஸியாக முடிகிறதே என்றால் அன்னையின் ஸங்கல்பம். அதனால் நாம் ஒன்றும் பண்ண வேண்டாம், நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டுவிடுவது சோபிக்காது. ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ள வழி தேடவேண்டும். பக்தன் கஷ்டப்படுவதைப்பார்க்க இயலாமல், அந்த தெய்வம் பக்தர்களுக்கு மலர்ந்தருளியுள்ளதை நாம் மறக்கலாமோ! விபூதி யோகம் என்ன கருணை. அவளுக்குச்சேவை செய்ய பாருங்கள். போதுமென்ற மனநிலை, இருப்பினும் அமிர்தம் போன்ற சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை. பகவத் விஷயம் ஒன்றுதான் தெவிட்டாதது. நிதம் பணியும் தாயின் பாதமே வழி நடத்திச் செல்லும். இப்போது உள்ளவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கொஞ்சங்கூடப் பற்றில்லாமல் இருக்கப்படாது. அனுகிரஹத்தில் அளிக்கும் அருளும் வாழ்வினிலே உயர்வு பெற வழி வகுக்கும். அவள் போட்ட பிச்சை, நன்றி வேண்டாமா?


June 25th, 2016
அம்பாளை, பக்தியுடன், அதன் சுவையை அனுபவித்து தரிசனம் கண்டு விவரிக்கவொண்ணா பேரின்பத்தில் மூழ்கிவிட்டனர். ஆபத்திலே கைகொடுப்பதும், ஆபத்துக்களே வராமல் காப்பதும் அளவில்லா ஆனந்தத்தை அளிப்பதும், அனைத்து அயிஸ்வர்யங்களை அளிப்பதும் அன்னையின் நாமமே. முக்தி அளிக்கும் அன்னையின் நாமத்தை நாம் மறக்கலாமோ. சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள் போன்ற எண்ணற்ற மகான்கள் அன்னை ஸ்ரீ மதுரகாளியின் மகிமையை பறை சாற்றியுள்ளதை நாம் அறிவோம். நன்மையையும் செல்வமும் நாளும் நல்கும் அன்னை ஸ்ரீ மதுரகாளியின் நாமம். சொல்லுங்கள். ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே


June 25th, 2016
அம்பாள் ஸ்ரீமதுரகாளீ நல்ல லக்ஷணமாக மஹா தேஜஸ்வியாக இருக்கிறாளே என்றார் ஒரு பக்தர். அற்புத காட்சியை அபிஷேகம் செய்து காணலாம் நம் நல்ல காலம் தெரிந்துகொண்டு, எங்கெங்கேயோ தேடிக் கொண்டிருக்கிறோமே! நல்ல தேஜஸில் இணையற்றவைளாக விளங்குகின்றாள். அவளுடைய அழகில் எவரும் வசீகரமாவார்கள். ஈச்வர ஸங்கல்பமென்று தெரிகிறது. அவளுடைய கைங்கர்யத்தில் தன்னை அங்கீகரிக்கும்படி, தன்னை அர்ப்பணம் செய்து கொண்டு பரம்பரையை, மனஸார அநுக்ரஹம் பண்ணி காப்பாற்றிக் கொடுக்க, பெயரைக் கூறாமல், பக்தர் ப்ரார்த்தித்துக் கொண்டார்.


June 25th, 2016
சந்தர்ப்ப சூழல்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகலாம். குலதெய்வ வழிபாட்டில் கண்ணுக்குப் புலப்படாத சமாச்சாரம் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் குலதெய்வ வழிபாடு பிரத்யேக செயல். வாழ்க்கைத் துணையாக, நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். ஒருவர் மஹா பெரியவரை சந்தித்து தன் துன்பங்களைப்பற்றி கூற மஹா பெரியவர் குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா என்று கேட்டார். குலதெய்வமா!! அப்படின்னா - திருப்பிக்கேட்டார் அவர். குலதெய்வம் எதுன்னே தெரியாதா என்றார். மஹா பெரியவர்முன்னோர்கள் கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் பிரச்சனை தீரும் என்றார். உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய், குலங்கள் மேன்மை அடைய, சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணி வணங்கு என்றார். ப்ரார்த்தனை செய்து அர்ப்பணம் செய், உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும் என்றார் மஹா பெரியவர். குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தரும். பரம்பரை வரிசையில் பெற்றோர்களால், முன்னோர் காட்டிய வழியில், குலதெய்வ வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரிய அனுக்ரஹம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கம், நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று. ஆசார்யாள் பூர்வாச்ரம குலதெய்வம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின், அவர்களுடைய பூர்வாச்ரம வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிற ஆதாரங்கள். நன்றாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும் தேஜஸை, நடமாடும் தெய்வம். காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள்.


June 23rd, 2016
பேதை என் குலவ்ருத்தி காக்க உன் பாதம் சரணம் உன்னை அல்லால் வேறு கதி எனக்கில்லை சுபமான உந்தன் நாமம் என்னை காக்கவன்றோ அம்மா உன் துணை இல்லாமல் வேறு வழி ஒன்றும் தெரியவில்லை வேறு ஒன்றும் நான் நாடவில்லை வேறு கதி எனக்கில்லை வேறு நிழல் நான் காணவில்லை என்னை உன் அருகில் வைப்பாய் கன்றை தாய் காப்பதுபோல் என்னை நீ காத்திடுவாய் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளீ தாயே


June 23rd, 2016
பக்தியில் பக்குவப்பட்டு ஞான மார்க்கத்தில் ப்ரவேசித்த பிறகு ஞானம் ஸித்திக்கும்வரை பலவிதமாக பக்தி பண்ணி அநுபவித்து மகிழலாம். அம்பாள் லீலையை அநுபவித்து ஆனந்தப்பட்டு அவளை ஸ்துதிக்கவும் முடியும். பக்தியிலேயே கருணை பிறக்கும். பூஜா க்ரமங்கள் ஆகிய நல்ல வழியில் போகவேண்டும். தேசத்தில் ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமே இல்லை. நம் பரம்பரையில் ஆசார்யாள் வாக்குப்படி சொல்வதில் நடக்கக் கூடாததாக எதுவுமில்லை. கிடைக்கவொண்ணாத ஞானாம்ருதத்தை பெற முடியும். அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன். பகவானின் பாதத்தில் நம்மைச் சேர்பிப்பதற்காக நாம் யாருடைய பாதத்தில் விழவேண்டுமோ அவர்களயே ஸ்தோத்ரம் செய்ய வேண்டியதுதான். பிடிக்கவேண்டிய ஈச்வர ஸ்வரூபம்.


June 23rd, 2016
ஸ்ரீமதுரகாளீ தேவி கருணையுள்ளவள். அன்னையிடம் மனதைச் செலுத்தி புலம்பினால் துயரைத் தீர்க்க, அவளைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விடப் போகிறாள். ஆனந்தமயமான தருணமும் விரைவிலேயே ஏற்படும். அவளும் கடைக்கண்ணால் பார்ப்பாள். பக்தர்கள் சூழ்ந்திருக்க தரிசனம் ஏற்பட ஸ்தோத்திரம் செய்தார். ஸ்வரூபத்தைக் கண்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல் மயிர்க்கூச்சலடைந்து பக்தர் பதில் கூறாமல் இருந்தார். என்னைக் காக்க வேண்டும் என்று ஓன்றும் அறியாதவர்போல் கேட்டார். ஆதி சங்கரர், தழிழகத்திற்கு வந்தபோது, காலடி வைத்த மலை பெரியசாமிமலை. ஓடை, சுனைத் தீர்த்தம், கோவில் உள்ளன. சித்தர்கள் வாழந்த மலை. மலையில் திரிசூலம் உள்ளது. பக்தர்கள் காணலாம். அமாவாசையிலும் பவுர்ணமியிலும் இத்தலத்தில் பூஜை இங்கு சிறப்பாக நடக்கும். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வாழ்வில் ஒரு முறையேனும் கோவிலுக்கு வந்து செல்வது பரிபூர்ண நிலையை அடைய பூர்வ ஜென்ம புண்ணியம். கலியுகத்தில் கருணை செய்யும் தெய்விக சக்தி அன்னை ஸ்ரீமதுரகாளீயே. பக்தரெல்லாம் நிர்பயமாய் வாழ பரவசமாய் பார்க்கும் தெய்வம். ஸ்ரீ மதுரகாளீதேவியை தரிசனம் கேட்போமா! அம்மா வாழ்நாளில் உந்தன் பொற்பாதத்திற்கு பக்தர் வந்தனம் செய்ய வேண்டும்.


June 22nd, 2016
ஆசார்யாள் அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்பாளும் விஷ்ணுவும் ஒரே அம்சம். விஷ்ணுவின் சகோதரியானவள். தர்மத்தின் ஓர் பகுதி விஷ்ணுவானால் மறுபக்கம் அம்பிகை. அம்பாள் கண்களை இமைக்காமல் உலக ஸ்ருஷ்டியைச் செய்வதற்காக விழித்துக் கொண்டே இருக்கிறாள். எல்லா வடிவங்களிலும் அவள் உறைந்திருக்கிறாள். சந்தோஷம் வாழ் நாள் முழுதும் நீடிக்க அன்னை ஸ்ரீ மதுரகாளி அனுக்ரஹம் வேண்டும். ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. என் முன்னே நின்றிருந்த ஓர் மாமி சன்னிதானத்தில் நின்றார்கள். கண் சிமிட்டும் நேரமே திடீரென சில வினாடிகளில் எங்களை வருமாறு பூஸாரி விரலைக் காட்டி செய்கை செய்தார். சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா! எனக்கு ஒன்றும் புரியவில்லை. நம்மைக் கூப்பிடுகிறாரா அல்லது வேறு யாரையாவதா. தவறி நாம் போய் நிற்கக் கூடாது எனத் தயக்கம். கொஞ்ச இடம், யோசித்தபடி இருக்கையில், அதற்குள் நான் புகுந்தேன். மெல்ல நல்லதே நடக்குமென்று சமீபமாக நிற்கும் ஓர் பாக்யம். பாவாடை தாவணி அணிந்த அம்பிகை திருக்கோலத்துடன் சூர்ய ப்ரகாசம். எல்லையில்லா கருணை. ஸஹஸ்ராக்ஷி. சந்தர்ப்பம்கோவிலுக்கு தர்ஶனம் பண்ணப் போனபோது ஹாரத்தி முடிந்து எல்லாருக்கும் ப்ரசாதம் வழங்கினார்கள். மொத்தமா சந்தோஷம். கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம். கூடியிருந்தோர் ஒரு புறமிருக்க, எங்கிருந்தோ கூட்டமாக வந்த, பக்தர் ஒருவர், அன்னை ஸ்ரீ மதுரகாளி நாம கோசங்களை "ஒம் சக்தி" தொடர்ந்து கொண்டேயிருந்தனர். தரிசித்துவிட்டு ஏகாந்தமான அமைதி. அவளின் அருளாலே, பக்த கோடிகள், வாழ்வினில் சிகரத்தை எட்டிடுவோமே. எந்த நிலையிலும் இறைவனை நம்பு. "ஒம் சக்தி" திருநாமத்தை சொல்லுபவர்கள் சொல்லட்டும், உன்னாலும் முடியும். இறைசிந்தனையுடன், நிறைய பக்தி உடையவரை இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும். விசேஷ நாட்களில் உற்சவமும் நடப்பதுண்டு என்றார் தொன்மையான பம்பாயைச் சேர்ந்த பக்தர் ஒருவர். கோவில் மற்ற நாட்களில் பூட்டப்பட்டிருக்கும். இத்திருத்தலம், ஆகம விதிப்படி, தக்ஷிணகாளி என்றழைக்கப்படுகிறது. நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள், அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம். எத்தனை எத்தனை தகவல்கள். அவள் கைத் தூக்கி விட்டு விடுவாள். அவளிடம் சரணாகதி


June 2oth, 2016
மனதில் துணையாய் கொண்டு ஸ்ரீ மதுரகாளி அன்னையை நினைத்தே தேவியின் அருளால் வெற்றிகள் காண்பார் சிலர். செய்திடும் காரியம் இனிதே நடந்திட வாழ்த்தி அருளும் அன்னை ஸ்ரீ மதுரகாளி. என்றும் அருளிட புவியில் ஸ்ரீ மதுரகாளி அன்னையை பணிந்து அன்னை பதமே பற்றிடும் பக்தர் அநுக்ரஹ சக்தியால் சகலமும் பெறமுடியும். ஒரு உயிருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என நான்கு துணை உண்டு. பரம்பரை பரம்பரையாக பார்த்தருள்பவள். கடவுளை நம்பாதவன் முக்தியும் சம்பாதிக்க முடியாது. அன்னை அனைத்தையும் கொடுக்கிறாள். பூர்வஜென்மத்தின் புண்ணியம் அன்னை அருள். மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம். அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்கும்


June 19th, 2016
தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன், கடுமையான உழைப்பாளி ஒரு நாளும் கஷ்டபடுவதில்லை. எங்கேயெங்கேயிருந்தோ வந்த அவர் ச்ரமப்பட்டுப் ப்ரதக்ஷிணம் பண்ணிவிட்டு அம்பாளிடமே இருந்து கொண்டிருக்கணும் என்று நினைத்து கோவில் ஸன்னதியில் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தார். திரும்பி பார்த்தால் இருந்த இடம் தெரியவில்லை. ஸ்ரீ மதுரகாளி அன்னையை பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல், துக்கம் போய்க் கொஞ்சம் ஸந்தோஷம் ஏற்பட்டது. ஏற்கனவே இத்தனை காலம் வீணானதை கண்டு சற்று யோசித்தார். பகவத்கிருபை அநுக்ரஹ சக்தியால் வாழ்க்கை பிரகாசமாய் இருக்க, சுகமாய் வாழ முடிகிறது என்று நினைத்தார். இத்தருணத்தில் நிரைவேற்றுவாள் என்று புரிந்தது. அன்னையின் முகம் மற்றும் கண்களை பார்த்து பிரார்த்தித்தார். ப்ரஹ்மஞானமுங்கூடப் பெறமுடியும் என்று யோசித்தார். நான் தடுமாறி நடந்த போதும் கை கொடுத்து அணைத்தாய். என் மனதை நீ அறிவாய். நானும் கேட்டது உண்மை. நீ செய்யும் எல்லா விஷயத்துக்கு பின்னாலும் உன் கருணை சக்திதான் இருக்கிறது. நான்உன்னை பார்க்க பார்க்க ஆசைப்படுகிறேன். உன் மகனை போல, உன் குரல் தான் முதலில் கூறியது. எப்படி நான் இருக்க வேண்டும் என்றும் வினவினார். அநுக்ரஹ சக்தியால்தான் ஸுலபமாக ஸாதிக்க முடியும் மநுஷ்ய சக்தியாலேயே இல்லை தாயே. எனக்குத் தெரிந்ததெல்லாம் க்ஷண மாத்திரத்தில் முடியாது. உனது பூர்ணாநுக்ரஹம், ஆஜ்ஞை வேண்டும். சாப விமோசனம்? அதற்குப் பரிகாரமாக நிவ்ருத்தி?? தீர்வதற்கு விமோசனம்?? யோக்யதை வாய்ந்தவனா தெரியாது. அன்னை துணையாகி பார்த்தருள்பவள், போக்குபவள். சாபத்திற்கு விமோசனம் ஏற்பட்டுவிடும். அன்னை பார்வையில் அவை அழிந்தே போகும். இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். மாயை அறுபட உண்மை புலப்படும். தேவியின் அருளால், அவள் பார்த்திட வரும் நன்மைகள் கோடி, கண்களில் இருந்து லேசாக கண்ணீர், ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. தீவினைகளிலிருந்தும் காப்பாற்றும் உன் நாம மகிமையை நான் என்னவென்று சொல்வேன் என்றார். ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகே


June 18th, 2016
ப்ரியமாக உள்ள, குறைவில்லாத செல்வமாக உள்ள, உன்னை விட்டெங்கெங்கு நான் செல்வது. அனைத்து வகையிலும் எனக்கு ஏற்ற ஆசார்யைப் போன்றவள். சமய சஞ்சீவியாக நான் நின்றேன். உனது கருணை மூலம் அருளி, உனது ஸ்வரூப-ரூபங்களை நான் அறியும் வண்ணம் விளக்கிய ஸ்ரீ மதுராம்பிகையம்மா எனக்கு அமிர்தம் போன்று உள்ளது. இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏற்ற செல்வமாக உள்ள போதிலும், அமைதியை நாடும் எனக்குக் கிட்டிய பெரிய நிதி சிறுவாச்சூர் வாஸப்ரியே மஹாமங்களீ. நல்லவர் உறவுகள் மாயயை அறுக்கும், தாயும் ஆனாய், உண்மை புலப்படும், மோட்சம் கொடுக்கும் செல்வம். தேவியின் அருளால் எப்போதும் துயரை அகற்றும். இத்தகைய வல்லமையைத் தெரிந்து கொள்பவனுக்கு இவ்விஷயத்தில் ஐயமில்லை. நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்கள், அவளுடைய விபூதி தளராத இணக்கம் கண்ணுங் கருத்துமாய் வைப்பார்கள். அன்புடன் தங்கள் மனதை அவளிடத்துத் திருப்புகிறார்கள். அவர்கள் மனது அவளைவிட்டு மாறுவதில்லை. அவர்களது இயல்பு முழுதும் ஸ்ரீ மதுராம்பிகையையே பற்றிக்கொண்டிருக்கிறது. கெட்டவர்களுக்கு அவள் அக்னி ஜ்வாலையைத் தாங்கமுடியாது. அம்பாளின் ஸ்வரூபம் அனைத்து ஜீவங்களின் வடிவாக இருக்கிறாள். த்யானம் செய்யப்படும் பொருளே அம்பாள். முக்கோணமாக வரும் கோலங்களை; வாசலில், கால் மிதிபடும் இடங்களில் போடக்கூடாது. எல்லா நிலைகளையும் கடந்தவள். எல்லா நன்வழி முறைகளையும் அவளே நமக்குத் தந்திருக்கிறாள். அபிஷேகம் அபிஷேகம் நம் அன்னைக்கு அபிஷேகம். மன மகிழ்வோடு நிறைவோடு சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளீக்கு அபிஷேகம். தேனாலே, பாலாலே, பன்னீரும், மணம் வீசும் சந்தனமும் அன்போடு அபிஷேகம். அபிஷேகம் முடித்த உடனே நறுமலர்கள் புத்தாடையுடன் அலங்காரம் நடந்திடுமே. ஆனந்தமாக இருக்கிறாள் நம் குலதெய்வமே. நான் மறக்கவே மாட்டேன் அந்தக் காட்சியை. அற்புதமாய் கோவிலிலே அமர்திங்கே ஆட்சி செய்யும் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளீயை வேண்டி வாழ்ந்திடுவோம். கிஞ்சித் ஸ்மரித்தாலும் மோக்ஷத்தை தரவல்ல ஶ்ரீ மாதா மதுரகாளீ. அம்பாளுடைய ப்ரஸாதமான நிர்மால்ய மாலை, குங்குமம், கிடைத்துவிடும். பரம பாக்யம். ஒரு தடவை பார்த்தாலே போறுமே, அதில் கிடைக்கும் ஶாஶ்வதமான த்ருப்தி, அமைதி, ஆனந்தம், வேறென்ன வேண்டும்!

No comments:

Post a Comment